உன்னைத்தேடி எந்தன் பயணம்

உடல் நிலை சரியில்லாததால்....
உன்நிலை எனக்கு தெரியவில்லை...
உந்தன் நிலையறியாததால்...
உலக நிலை எனக்கு புரியவில்லை...
உடல் பிணி நீங்கிய பின்...
உந்தனிடம் தேடி வந்தேன்....
அந்த நிலையரிந்தபின்..
எந்தன்நிலை என்னதில்லை....
எந்தன் வேகம் குறையவில்லை...
என்னை முந்த எவருமில்லை....
""""மரணபயணத்தில்""""



(இந்த கவிதை தொகுப்பு பாலா வின் தயாரிப்பில் வெளிவந்த ""சேது""" திரைப்படத்தின் முடிவு காட்சிக்கும் பொருந்தும்)

எழுதியவர் : கவிஞர். நா.பிரகாஷ் (21-Mar-14, 7:46 pm)
சேர்த்தது : prakashna
பார்வை : 327

மேலே