காதலின் சக்தி

என் வீட்டில்
என்ன சமையல் செய்தாலும்
அது உனக்கு இல்லையே என
நினைக்கிறேன்....

உன்னை காண
குழந்தை போல் ஏங்குகிறேன்....
உன்னை சந்திக்கும் நேரம், மனதில்
ஒரு படபப்பு....

இதுதான் காதலின் சக்தியோ....?

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (22-Mar-14, 12:21 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kathalin sakthi
பார்வை : 167

மேலே