இந்தியா ஒளிரும் - பூவிதழ்

இவர்களுக்கு
நம்பிக்கையை கடனாய் கொடுங்கள் !
இவர்களை
நம்பி கல்வியை கடனாய் கொடுங்கள் !
இவர்களுக்கு
அன்பை கடனாய் கொடுங்கள் !
இவர்களிடம்
கடனுக்காவது அன்பை கொடுங்கள்!
இவர்களது சிரிப்பில் இந்தியா ஒளிரும் !
இவர்களுக்கு
நம்பிக்கையை கடனாய் கொடுங்கள் !
இவர்களை
நம்பி கல்வியை கடனாய் கொடுங்கள் !
இவர்களுக்கு
அன்பை கடனாய் கொடுங்கள் !
இவர்களிடம்
கடனுக்காவது அன்பை கொடுங்கள்!
இவர்களது சிரிப்பில் இந்தியா ஒளிரும் !