ஒரு துளி

பெண்ணின் கண்ணில் வழியும்
ஒரு துளி நீரும்
கவிஞனின் பேனா சிந்தும்
ஒரு துளி மைய்யும்
எதையும் சாதிக்கும்....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (22-Mar-14, 4:09 pm)
Tanglish : oru thuli
பார்வை : 82

மேலே