உணரமுடியும்

தவறு என்று ஒன்று இருந்தால்தான்
அதை திருத்திட நேரம் கிடைக்கும்
தோல்வி என்று ஒன்று இருந்தால்தான்
வெற்றி என்ற ஒன்றை உணரமுடியும்

எழுதியவர் : நாதன் (22-Mar-14, 3:01 pm)
சேர்த்தது : aruganarhan
பார்வை : 224

மேலே