கால் தடங்கள்

கால் தடங்கள்
வழி காட்டட்டும்
வரும் காலத்தவற்கு..
ஆழ பதிப்போம்
அன்றாட செயல்களால்..

எழுதியவர் : ஆரோக்யா (22-Mar-14, 12:29 am)
பார்வை : 419

மேலே