உன் காலில் அணிந்த கொலுசு

"உன் வெண்நிற காலில் அணிந்த பிறகு தான் அந்த கொலுசுக்கும் அழகு உன் கொலுசு (ஒலி) சத்தம் கூட ஒரு துடிப்புடன் கேட்கிறது என் காதில்! ஓர் உணர்வுடன்!

எழுதியவர் : மனோரஞ்சன் உளூந்தூர்பேட்ட (22-Mar-14, 3:18 pm)
சேர்த்தது : manoranjan
பார்வை : 237

மேலே