தமிழ் அழகு

உன்னால் என் செவிக்கு இன்பம் - கேக்கும் போது
என் கண்ணுக்கு அழகு - பார்க்கும் போது
என் வாயில் நறுமணம் - பேசும் போது
தமிழே உன்னால் நான் அழகு ........

எழுதியவர் : palani (20-Feb-11, 8:06 pm)
Tanglish : thamizh alagu
பார்வை : 917

மேலே