மூளை பாதிப்பு

அவன் : டேய் மச்சி....மொபைல் அதிகமா யூஸ் பண்ணா மூளையில பாதிப்பு வருமாமே உண்மையாடா?


இவன் : ஆமா... அதுக்கு என்ன இப்போ?


அவன் : இல்லடா...நான் ஒருநாளைக்கு 4 மணிநேரம் பேசலேன்னா எனக்கு தூக்கமே வராதுடா...அதான் பயம்மா இருக்குது...


இவன் : பயப்படாதடா...அதெல்லாம் உனக்கு வராது மாப்ள....


அவன் : எப்படி சொல்ற?


இவன் : அடேய்.... மூளை இருக்குறவுங்களுக்குத்தான் அந்த மாதிரி பாதிப்பு வரும்...புரியுதா...

எழுதியவர் : உமர் ஷெரிப் (23-Mar-14, 10:04 am)
Tanglish : moolai paathippu
பார்வை : 233

மேலே