அழகாதானிருக்கேன்
கொக்கு ; கூ கூ
எருமை ;என் மேல உக்காந்து எதுக்கு கூவுற?
கொக்கு ; கூஊஊ
எருமை ; என்ன கத்துற?நீ மேக்கப் இல்லாம அழகா இருக்கலாம் அதற்காக என்னப் பார்த்து கேவலமா திட்டாத?
கொக்கு; கு கு கு
எருமை ; என்ன சிரிப்பு ? நா சேத்துல இருக்கேன்னு பாக்குறியா? நானும் மேக்கப் போட்டா அழகாதான் இருப்பேன் ம் ம் ம் ம் ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ