காதல்

மழை வந்துவிட்டால் !
காலை என்றாலும் !
மாலையாக தெரிகிறது !
தென்றலிடம்
தூதுவிட்டதால்!
நீ தொடும் காதல் உணர்வு இல்லாததால்
காலை என்று தெரிந்தது.

எழுதியவர் : திலகம் (23-Mar-14, 11:08 am)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : kaadhal
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே