ஏன்

தமிழ் என்றும் !
தாயி நாடு என்றும்!
தாய் உறவு என்றும் !
தலைமை என்றும் !
தாழ்வு என்று
தட்பெருமை என்றும் !
தட்ச்சனம் என்றும் !
தலைத்தாள் என்றும்!
தாலாட்டும் என்றும் !
தலை காக்கும் என்றும் !
தலை கவசம் என்று !
தன்னில் இருப்பது என்றும் !
தன்னடக்கம் என்றும் !
தன்னை தவிர நாம் என்றும் !
எல்லாம் இருந்து யாரும் யோசிப்பது இல்லை !
நம் நாட்டி இருக்கிறது.
நாம் எடுத்துக்கொல்வம் என்று
சத்தமாக யாரும் சொல்ல்வது இல்லை.
புதியது என்று !
புதியதை தேடுகிறேன் என்று!
அருமை என்று .
தாய் நாட்டை பட்டினி போடுகிறோம் !
தமிழ் பேசுபவனுக்கு நாம் வாய்ப்பு கொடுப்பது இல்லை !
தமிழன் என்பவனுக்கும் தலைமை கொடுப்பதும் இல்லை !
தமிழ் என்பதை உணர்வதும் இல்லை !
தமிழ் என்பதை காதலிப்பதும் இல்லை!
தமிழை பணமாக்குவது இல்லை !
தமிழ் நாட்டில் இருந்துக்கொண்டு பணத்தை சுரண்டமுடியும் .
தமிழ் நாட்டில் இருந்து படைக்க முடியும்
பதிவாக தமிழனை தரமுடியாதா
தமிழனின் கண்ணிற் தேவை படுகிறது
கதையாக்க.
ஆனால் பிம்பமாக கட்டமுடியாது அதற்க்கு வேறு நாட்டை சார்ந்தவர்கள் வேண்டும் அவர்கள் பெருமை பெறவேண்டு. காட்சியாக வேறு நாட்டை சேர்ந்தவர்கள் புகழ் பெறவேண்டு. கண்ணிரைகொடுதவன் நாம் நாட்டை சேர்ந்தவன் ஒளிந்துக்கொள்ளவேண்டும் அவன் யார் என்று அறியாமல் வேண்டும் .
எதற்க்காக நாம் நாடு!
எதற்க்காக நாம் வீடு !
புரியவில்லை .
வீட்டில் எடுக்கமுடியாததை
எங்கு எடுத்தாலும் !
நாம் அடிமைதான் !
நாம் சுரண்டப்படுவோம்!

எழுதியவர் : (23-Mar-14, 10:58 am)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : aen
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே