வெண்டுறை

வெண்டுறை ..

நாளும் பொழுதும் இரவும் பகலும்
காலின் மீது காலினை யிட்டு
கணவன் கண்கள் கணினியில் இருக்க
நாலா திசையும் நாவைச் சுழற்றி
கேளா மொழியில் இல்லாள் வசைகள்
பொழிந்தால் சரியே என்பார்

எழுதியவர் : (23-Mar-14, 12:46 pm)
பார்வை : 66

மேலே