நண்பா 1
அன்னையைப்போல் அரவணைத்தான்
தந்தையைப்போல் ஆதரித்தான்
குருவினைப்போல் குணமளித்தான்
மறையினைப்போல் மனமளித்தான்
இவை நான்கும் அவனளிக்க
இவருக்கும் முன் நான் ஒரு இடமளித்தேன்
என் நண்பனுக்கு
-இப்படிக்கு முதல்பக்கம்
அன்னையைப்போல் அரவணைத்தான்
தந்தையைப்போல் ஆதரித்தான்
குருவினைப்போல் குணமளித்தான்
மறையினைப்போல் மனமளித்தான்
இவை நான்கும் அவனளிக்க
இவருக்கும் முன் நான் ஒரு இடமளித்தேன்
என் நண்பனுக்கு
-இப்படிக்கு முதல்பக்கம்