காதல் மரம்
ஓங்கி நிற்கும்
வாலிப நெஞ்சத்தில்
எத்தனை காதல் விழுதுகள்
அறிவாய் ஆல் போன்ற காதலில்
மரம் ஒன்றே
-இப்படிக்கு முதல்பக்கம்
ஓங்கி நிற்கும்
வாலிப நெஞ்சத்தில்
எத்தனை காதல் விழுதுகள்
அறிவாய் ஆல் போன்ற காதலில்
மரம் ஒன்றே
-இப்படிக்கு முதல்பக்கம்