காதலா

வளைகளிடும் கைதான்
என் கன்னத்தில் ஒரு வடு தந்தது
மறு கன்னத்தைத் தந்தேன்
ஒரு முத்தம் வந்தது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (20-Feb-11, 8:36 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : kaathalaa
பார்வை : 324

மேலே