காதல் நண்பன்
என் கருவிழிக் காதலியே
ஏன் கண் கலங்குகிறாய்
நான் தூரம் போகிறேன் என்றா
கவலைப்படாதே
நம் காதலைக் காப்பாற்ற
நம் காதல் நண்பன் அங்கு இருக்கிறான்
நம்மைப் பெற்றவர்களைவிடஅரியதாய்
நான் திரும்பும்வரை அவனிருப்பான்
உன் அன்னையாய் உனக்கு அண்டையாய்
ஏன் நம் காதல் காக்கும் ஆண்டவனாய்
-இப்படிக்கு முதல்பக்கம்