தொலைந்த நீயும் உன்னைத் தேடும் நானும்
காத்து இருக்கிறேன் உன்னைக் காண
காற்றாய் நீ வருவாய் என்று !!
காத்து இருக்கிறேன் உன்னைக் காண
தென்றலாய் நீ வருவாய் என்று !!
காத்து இருக்கிறேன் உன்னைக் காண
புயலாய் நீ வருவாய் என்று !!
காத்து இருக்கிறேன் உன்னைக் காண
கடலாய் நீ வருவாய் என்று !!
காத்து இருக்கிறேன் உன்னைக் காண
அலையாய் நீ வருவாய் என்று !!
காத்து இருக்கிறேன் உன்னைக் காண
கனவாய் நீ வருவாய் என்று !!
தொலைத்த உன்னைத் தேடுகின்றேன் !
தொலைந்த நீ எப்போது வருவாய் என்று !!