இயற்கை

அழகிய பெண்னை கண்டு
கார்மேகம் காதல் கொண்டு
கொணர்ந்தது ரோஜா சேண்டு
ஏற்க தவறினால் அவள் ஒரு மண்டு
ஏமாந்து போனால் அழகிய மழையை கண்டு
மறந்தும் போனால்
கார்மேகம் தான் மழையின் ஆதாரம் என்று

எழுதியவர் : MonikaElangovan (23-Mar-14, 10:56 pm)
Tanglish : iyarkai
பார்வை : 334

மேலே