MonikaElangovan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MonikaElangovan
இடம்:  Theni
பிறந்த தேதி :  20-May-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Mar-2014
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  2

என் படைப்புகள்
MonikaElangovan செய்திகள்
MonikaElangovan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2014 8:35 am

எட்டி பறக்க நினைக்கும் என் கால்கள்
ஏட்டில் எழுத வேண்டும்
வண்ணம் பிரித்தரியும் கண்கள்
வானம் எட்ட வேண்டும்
மனிதனை மதிகும் மூளை
மண்ணில் சாதனை புரிய வேண்டும்
பேரன்பு மிக்க என் உடல் இவற்றால்
பேரின்பம் அடைய வேண்டும்

மேலும்

அருமை 22-Aug-2014 12:16 pm
அனைத்தும் அடைய வாழ்த்துக்கள் தோழமையே!! படைப்பு நன்று! 22-Aug-2014 11:26 am
நன்று..... 22-Aug-2014 10:12 am
MonikaElangovan - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2014 10:56 pm

அழகிய பெண்னை கண்டு
கார்மேகம் காதல் கொண்டு
கொணர்ந்தது ரோஜா சேண்டு
ஏற்க தவறினால் அவள் ஒரு மண்டு
ஏமாந்து போனால் அழகிய மழையை கண்டு
மறந்தும் போனால்
கார்மேகம் தான் மழையின் ஆதாரம் என்று

மேலும்

நல்லா இருக்கு 23-Mar-2014 11:28 pm
கருத்துகள்

மேலே