அவள் நினைவும் பிளாஸ்டிக் குப்பையும்

அவள் நினைவும்
பிளாஸ்டிக் குப்பையும் ஒன்றே
இரண்டும்
புதைத்தாலும் மட்காது.

எழுதியவர் : சித்ரா ராஜ் (24-Mar-14, 11:40 am)
பார்வை : 132

மேலே