உயிரில் இந்தியா

அகிம்சை மண்ணில் ஆயுதங்களா? இந்தியாவில். ஈவு,இரக்கமின்றி உயிர்களை ஊசலாட வைக்க எண்ணும் விஷமிகளை ஏன் என்று கேட்க முடியாமல், ஐயத்தோடு, ஒளிந்து, ஓடும் மக்களுக்கு, ஔடதம் தேவை, இஃதுவே குடிமகன்

எழுதியவர் : இராஜ்பி (24-Mar-14, 8:36 pm)
பார்வை : 84

மேலே