ஹைக்கூ

மிதியடிகளில் நான்
இன்பமாய்
நடக்கின்றேன் ;
அழுகின்றன மிதியடிகள் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Mar-14, 1:20 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 69

மேலே