தனிமை

தினமும் உன்னோடு பேசுகிறேன்...

உன்னிடம் கேட்காமலே...

உனக்கும் கேட்காமலே...!

எழுதியவர் : ராயல் ரகு (25-Mar-14, 8:32 pm)
சேர்த்தது : Royal Ragu
Tanglish : thanimai
பார்வை : 87

மேலே