கிழமைகள் பிறந்து என்றும் இளமைகள் ஒளிரட்டும்

'' கிழமைகள் பிறந்து
என்றும்
'' இளமைகள் ஒளிரட்டும் ''

'' ஞாயிறு பிறந்து ,
ஞானம் பிறக்கட்டும் //

'' திங்கள் பிறந்து ,
திறமைகள் வெளிப்படட்டும் //

'' செவ்வாய் பிறந்து ,
வாய்மையை உணர்த்தட்டும் //

'' புதன் பிறந்து ,
பல யுகம் வளரட்டும் //

'' வியாழன் பிறந்து ,
நம் பிழைகளை ஒழிக்கட்டும் //

'' வெள்ளி பிறந்து ,
நம் இனம் துள்ளி விளையாடட்டும் //

'' சனி பிறந்து ,
எல்லாம் உயிர்களும் பிணி இல்லாமல் வாழ //

'' இக்கவியின் வாழ்த்துக்கள் ,,,

எழுதியவர் : சிவகவி (26-Mar-14, 1:20 pm)
பார்வை : 84

மேலே