காதல்
சின்ன சின்ன கோவம் கொண்டு என்னை சிதறடிக்க நீ வேண்டும் !
துன்பம் வரும் வேளையில் என் துயர் நீக்க நீ வேண்டும் !
எத்தனையோ பெண்களில் எனக்கு நீ மட்டும் வேண்டும் !
எத்தனை ஜென்மமனாலும் நீயே எனக்கு தோழியாக,காதலியாக , மனைவியாக வரம் வேண்டும் !