காதல்

என் எண்ணம் உன் உணர்வகிட !
உன் உணர்வு என் என்னமாகிட!
என் சுவாசமும் உன் சுவசுமும் ஒன்றாகிட !
நம் இருவரின் இதயமும் ஒன்றாவது தான் காதல்...

எழுதியவர் : ErAshokkumar (26-Mar-14, 1:45 pm)
சேர்த்தது : ErAshokkumar
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே