பிரிவு தவறு

சிறுதவறு செய்தேன்
என்பதினால் விட்டு செல்லாதே......
பெரிய தவறு நடபதிற்குள்
சேர்ந்து விடு
தவறோன்று
நேர்ந்து விட்டால்
நான்னால....,நீ....
வருத்தம் கொள்வாய் தவறு
செய்தது நான் (நீ) என்று
பிரிவுடன்
----லோ . பாலா