காற்றுக்கில்லை கம்பிவேலி - பூவிதழ்

சுதந்திர பூமியில்
அகதிகளாய் நாங்கள்
சுதந்திரமாய் காற்றுமட்டும்
கம்பிக்குள்ளும் வெளியிலும்

எழுதியவர் : பூவிதழ் (26-Mar-14, 2:13 pm)
பார்வை : 377

மேலே