நாம்

பெய்யும் மழை
ஒற்றைக் குடை
நட்பு கேட்கும் விரல்கள் மட்டும்

எழுதியவர் : அருள் (26-Mar-14, 3:25 pm)
Tanglish : naam
பார்வை : 110

மேலே