வெட்டும் -எழுதும்

வெட்டும் கத்தி கூட
பென்சில்லாகதான் தோன்றும்
அதனோடு பழகிவிட்டால்

எழுதும் பென்சில் கூட
குத்தும் கத்தியாகதான் தோன்றும்
அதனோடு வெறுத்துவிட்டால்

எழுதியவர் : காந்தி . (26-Mar-14, 4:31 pm)
பார்வை : 102

மேலே