துணிவே துணை

கையாண்டு பழகுனா பிரச்சனை சிறுசு
மெய்யாலும் துணிவே எப்போதும் பெருசு
ஐயா இவ்வுலகில் அனுபவங்கள் புதுசு
அய்யையோனு பதறுணா நீ ஆயுளுக்கும் வேஸ்ட்டு

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Mar-14, 11:47 pm)
பார்வை : 158

மேலே