நிம்மதி

ஒன்று நான் அழவேண்டும்,
இல்லை
சிரிக்க வேண்டும்,
இவை இரண்டும் இல்லாத போதுதான் நான் நிம்மதி இன்றி இருக்கிறேன்.............

எழுதியவர் : sugandhana (26-Mar-14, 11:52 pm)
சேர்த்தது : sugan dhana
Tanglish : iraivaa
பார்வை : 89

மேலே