ஹைக்கூ - அம்மா -

நீ பிறந்த அன்றுதான்
எனக்கு பெயர் சூட்டினார்கள்
அம்மா என்று !

எழுதியவர் : பூவிதழ் (27-Mar-14, 2:46 pm)
பார்வை : 222

மேலே