காதல்

கனவாய் கனவாய் வருகிறாள்
கள்வனாய் கள்வனாய் என் உறக்கத்தை திருடுகிறாள்
மழையாய் மழையாய் என்னை நனைக்கிறாள்
மயிலாய் மயிலாய் என் முன்னே நடனமாடுகிறாள்
இறகாய் இறகாய் பறக்கிறதே என் மனம்
இளமை இளமையாய் துள்ளிகுதிக்கிறதே என் இதயம்
..

எழுதியவர் : சதீஷ் (27-Mar-14, 4:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே