நீ இல்லாத என்தேசம்
காதலியே!
நேர் வழிப்பயணமாக இருந்த
நம் காதல் வாழ்வில்
நீமட்டும் ஏன்
குறுக்குவழியில் திரும்பினாய்!
நீ இல்லாத என்தேசம்
பார்வதி இல்லாத கைலை ஆனதே!
காதலியே!
நேர் வழிப்பயணமாக இருந்த
நம் காதல் வாழ்வில்
நீமட்டும் ஏன்
குறுக்குவழியில் திரும்பினாய்!
நீ இல்லாத என்தேசம்
பார்வதி இல்லாத கைலை ஆனதே!