என் ஆசைகள் எல்லாம் நீயாக ஆசை

கவிதைகள் பாட ஆசை
கவலைகள் மறக்க ஆசை
உன் நிணைவுகளில் வாழ ஆசை.......
நிணைத்ததும் மரணிக்க ஆசை
உலகத்தை ஆழ ஆசை
உன் கண்களை படிக்க ஆசை...........
சின்னச் சின்ன கனவுகான ஆசை
உன் உருவம் சிற்பமாக்க ஆசை
சிலநேரம் உன்னோடு சண்டை போட ஆசை.........
சிறகுகொண்டு பறக்க ஆசை....
நான் பறக்கும் தேசம் எல்லாம் நீயாக ஆசை......
என் கனவுகள் எல்லாம் நீயாக ஆசை..........
என் உறவுகள் எல்லாம் நீயாக ஆசை
எனக்கு புரியும் மொழி மட்டும் நீ பேச ஆசை......
என் ஆசைகள் எல்லாம் நீயாக ஆசை,,,,,,,,,,,,,!!!!