உன்னை எண்ணி உயிர் வாழ்கிறேன்

உன்னை எண்ணி உயிர் வாழ்கிறேன்..
உன் பெயர் தெரியாமல் தடுமாறுக்கிறேன்..
உன்னை கண்டவுடன் மறுபுறம் திரும்புகின்றேன்..
என் காதலை சொல்லாமல் தவிக்கிறேன்..
என் காதலை சொல்ல தூதாக
நிலவை அனுப்ப நினைத்தேன்..
அன்றோ அமாவாசை....!
பூவை வருடும் தென்றலை அனுப்ப நினைத்தேன்..
நான் இருப்பதோ பாலை வனத்தில்..