கண்கள். இதயம்

காதலிப்பது கண்கள் மட்டும் அல்ல.
இதயமும்தான்...!
கண்கள் உன் முகத்தை தேடி...!
இதயம் உன் அன்பை தேடி...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (30-May-10, 10:18 pm)
Tanglish : kangal ithayam
பார்வை : 588

மேலே