உருகும் இதயம்

ஒரு முறை அன்போடு பார்த்த விழிகளே உன்னை வெறுக்காத போது......, பல முறை உன்னோடு உரிமையோடு பேசிய என் மனம் எப்படி உன்னை வெறுக்கும்....என் உயிரே......

எழுதியவர் : ஜான்சி (28-Mar-14, 9:33 pm)
சேர்த்தது : ஜான்சி ராணி S
Tanglish : urugum ithayam
பார்வை : 167

மேலே