மணமான ரசம்

(இசை ஞானம் உள்ளவர்கள் பாடி கொண்டேயும்
படிக்கலாம் ).


ஆ................ரசம் ................
ஒ .............. ரசம் ..............

சுவையான ரசம் .....
ரசமான ரசம் .........

நவரசமான ரசம் ...........
மணமான ரசம் ...........

ஒ.. ஒ.. ஒ.. ஒ ..............

ரசனையுடன் நவ
ரசத்தை உறிவோமா??

ஆ.... ரசம் ....
ஒ .....ரசம் .....

தினசரி உணவில்
தக்காளி ரசம் .......

சளி தொல்லையிலிருந்து நிவாரணம் பெற
மிளகு ரசம் .....

வாயு தொல்லைக்கு
பூண்டு ரசம் ....

ஜீரன கோளாறுக்கு
இஞ்சி ரசம் .....

உடல் வலி போக்க
அரிசி திப்பிலி ரசம் ....

வயிற்று கோளாறு நீங்குவதற்கு
சீர்க ரசம் ....

பசி எடுப்பதற்கு,
பொரித்த ரசம் .....

விசேஷங்களுக்கு
பைன் ஆப்பிள் ரசம் ....

ஒரு மாறுதலுக்கு
ஓமம் தாளித்த மோர் ரசம் ....

ரசம் .....

ஆ.......... ரசம் .....

சப்பு கொட்ட வைக்கும் ரசம் .........
உமிழ் நீரை சுரக்க வைக்கும் ரசம் .....

ஒ ........ஒ ......ஒ .......

மகத்துவமான
மருத்துவ குணம் பெற்ற
மணமான ரசத்திற்கு
மயங்காதவர்கள்
யாரும் உண்டோ .....ஒ ......ஒ .......

உங்களுக்கு என்ன ரசம் வேண்டும் ?
இலவசமாக வீட்டிற்க்கு
அனுப்பி வைக்க படும் .

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (29-Mar-14, 12:23 pm)
Tanglish : manmayana rasam
பார்வை : 317

மேலே