தோழியா காதலிய

தவறு என்று புரிகிறேன்.....
தள்ளி நிற்க முயல்கிறேன்...
இமை தட்டி அழைக்கிறாள்....
இதயம் கட்டி வைக்கிறாள்...
தோழியா இல்லை காதலிய இவள்...
தோழி என்றல் தோள் தட்டுவேன்.....
காதலி என்றால் கரம் பற்றுவேன்....

எழுதியவர் : sindhuvignesh (29-Mar-14, 12:12 pm)
சேர்த்தது : sinduvignesh
பார்வை : 311

மேலே