என்னுள் அவள்

இறைவனே !!!
எனக்கு துடிக்கா இதயம் கொடு
என்னுள் இருக்கும் அவள் உறங்க
வேறிடமில்லை...

எழுதியவர் : மணிகண்டன் சுகன் (29-Mar-14, 4:20 pm)
Tanglish : ennul aval
பார்வை : 84

மேலே