இடையாத்துமங்கலத்தான் 02

அறுபது கிலோமீட்டர்
வேகத்தையும் அசராமல்
துரத்தும் நாய்..

நின்று வணக்கம்
வைத்ததும் நாணத்துடன்
நகர்கிறது நிசப்தமாய்..

#இன்னா செய்தாரை... நன்னயம் செய்துவிடல்#

இடையாத்துமங்கலத்தான்

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:18 pm)
பார்வை : 106

மேலே