விடுப்பு நாட்களில்

நட்சத்திரங்கள் தலைமையேற்கின்றன
தலைவன் நிலவின்
விடுப்பு நாட்களில்..

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:23 pm)
Tanglish : viduppu natkalil
பார்வை : 316

மேலே