காலைநேர நடைபயணம்

கையில் காசில்லாமல் சென்று
கைநிறைய வாங்கிவந்தேன்
ஆரோக்யத்தை..

#காலைநேர நடைபயணம்#

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:26 pm)
பார்வை : 472

மேலே