உயர்ந்து செல்வோம் வாருங்கள்
வாய்ப்பு கிடைத்தால் நதி
வாய் திறந்து சிரிக்கிறது
வண்ண அருவியென பூமியில்
வந்து விழுகிறது.......!!
பார்க்கும் விழியில் நல்லதையே
பார்த்துப் பழகிவிட்டால்
பாதாளமும் மேலே வர ஏணிப்படி - அட வெகு
பக்கமாய் ஒரு விழுது - நீ ஏறப்படி...!!