விடியுமா

எம் பூமியில்
அதிகாலையும் அந்தி வேளையும் ஒன்றுதான்!
மாக்களும் மனிதர்களும் ஒன்றுதான்!
கண்ணீரும் தண்ணீரும் ஒன்றுதான்!
இன்பமும் துன்பமும் ஒன்றுதான்!
இவ்வனைத்தையும் பிரித்தறிய முடியுமா என்றாவது?
என் இலங்கை மக்களின் விடியல் எப்போது?......

எழுதியவர் : இயல்பினி (30-Mar-14, 7:38 pm)
பார்வை : 145

மேலே