எடை

உணவிலாக் காதல் முயற்சியின் தோல்வி
என் பசியாரக் கவிதையாய் கைவசம் வந்தது
உன்னை சரியாக எடைபோடாததால்
இன்று என் கவிதைப் புத்தகங்கள்
எடை போகிறது
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (22-Feb-11, 1:48 pm)
சேர்த்தது : gowrishankar
Tanglish : edai
பார்வை : 263

மேலே