கையில் தந்தாள்
ஆறு வருடம் காதலித்ததின்
அடையாளமாய் இதோ
என்கையில் இந்த எழுதுகோல்
அவளின் நினைவுகளை மட்டும் பகர
-இப்படிக்கு முதல்பக்காம்
ஆறு வருடம் காதலித்ததின்
அடையாளமாய் இதோ
என்கையில் இந்த எழுதுகோல்
அவளின் நினைவுகளை மட்டும் பகர
-இப்படிக்கு முதல்பக்காம்